Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » றீகல் தியேட்டடர் முன்பாக தூர சேவை பஸ் நிலையம் மாற்றம்

வண்ணான் குளம் ஆழமாக்கும் பணி உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளதால் அப்பகுதியில் தனியார் காணியில் இயங்கிவரும் வெளி மாவட்டங்களுக்கான தனியார் பேரூந்து பஸ் தரிப்பிடத்தினை தற்காலிகமாக இன்றுமுதல் றீகல் தியேட்டடர் முன்பாக மாற்றியுள்ளதாக  யாழ். மாநகரசபை அறிவித்துள்ளது.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com