Subscribe:Posts Comments

யாழ்ப்பாணத்தின் குரல் பற்றி

“யாழ்ப்பாணத்தை இணையத்திற்கு கொண்டு வருவோம்”

யாழ்ப்பாணத்தின் குரல் (Voice of Jaffna) எனும் தொனியைக்கொண்ட இவ் இணையத்தளமானது யாழ்ப்பாணத்தின் சகல நிகழ்வுகளையும்  இணையத்திற்கு இலவசமாக கொண்டுவரும் ஓர் ஊடகமாக தொழிற்பட இருக்கின்றது.

அந்த வகையில் உங்களது எவ்வகையான படைப்பாயினும் (அரசியல் சார்பு தவிர்ந்த)அவற்றை எமக்கு அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். இத்துடன் நின்றுவிடாது பல பொது வேலைத்திட்டங்களையும், மற்றும் பிற இலவச சேவைகளையும் விரைவில் வழங்குவதற்கு தயாரகின்றது யாழ்ப்பாணத்தின் குரல் இணையத்தளம்.

மக்களின் சகலவிதமான பூரண ஆதரவினை யாழ்ப்பாணத்தின் குரல் இணையத்தளம் வேண்டி நிற்கின்றது.

நன்றி
யாழ்ப்பாணத்தின் குரல் இணையத்தளம்.

படைப்புக்கள் மற்றும் நிகழ்வுகளை news@jaffnavoice.com எனும் முகவரியூடாக அனுப்பிவையுங்கள்.

© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com