Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » யாழ். மத்திய கல்லூரியில் கல்விக் கண்காட்சி

யாழ்.மத்திய கல்லூரியில்  கல்விக்கண் காட்சி இன்று கோலாகலமாக ஆரம்பமா கியது. நாளையும் இக் கண்காட்சி இடம்பெறும்.
22க்கு மேற்பட்ட சர்வதேச மற்றும் உள் ளூர் கல்வி நிறுவனங்கள் இக் கண்காட்சி யில் பங்கேற்கின்றன.
பிந்திய தொழில்நுட்ப அறிவை மாண வர்களுக்கு வழங்கவும், மேற்குநாட்டு பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறு வதற்கான வாய்ப்புக்களை வழங்கவும் இக் கண்காட்சி உதவும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com