Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » யாழ் மத்தியகல்லூரி பளு தூக்கும் போட்டியில் தேசிய மட்டத்தில் சாதனை

தேசியமட்ட பா டசாலைகளுக்கிடையில் நடைபெற்ற தேசிய மட்ட பளுதூக்கும் போட்டியில் யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி வீரர் இளங்கோவன் சாந்த கோபி 17 வயதுப்பரிவில் 120 கிலோக்கிராம் பாரத்ததினை தூக்கி தங்கப்பதக்கத்தினை பெற்று சாதனை படைத்தார்.

கல்லூரி ஆசிரியர் சுகிதன் அவர்களால் கடந்த வருடம் யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி பளுதூக்கும் அணி உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com