Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » யாழ் பல்கலையில் நீண்ட கால சேவைக்கான விருது வழங்கும் வைபவம்

UniofJaffnaயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நீண்ட காலமாக சேவையாற்றியவர்களுக்கான விருதுகளை வழங்கி கௌரவிக்கும் வைபவம் 08.03.2013 வெள்ளிக்கிழமையன்று பி.ப 1.30 மணியளவில் கைலாசபதி அரங்கத்தில் நடைபெறவுள்ளது என யாழ் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

 

இவ் விருது வழங்கும் விழாவில் விருதுகளை பெற்று கொள்வோர் விபரம் வருமாறு:
1) தகைசார்.பேராசிரியர்.பொ.பாலசுந்தரம்பிள்ளை
2) தகைசார்.பேராசிரியர்.இ.மகேஸ்வரன்
3) முன்னாள்.பேராசிரியர்.ச.வை.பரமேஸ்வரன்
4) தகைசார்.பேராசிரியர்.அ.சண்முகதாஸ்
5) முன்னாள்.பேராசிரியர்.சு.பவானி
6) திருமதி.ரா.கருணானந்தராஜா
7) செல்வி. பா.நடராஜா
8) திருமதி.கி.இரவீந்திரா
9) தகைசார்.பேராசிரியர்.க.சிற்றம்பலம்
10) முன்னாள்.பேராசிரியர்.இ.சிவச்சந்திரன்
11) கலாநிதி.க.சிவகுருநாதன்
12) முன்னாள்.பேராசிரியர்.சி.சிவலிங்கராஜா
13) கலாநிதி.திருமதி.ஞான அமிர்தம் பவானி
14) திருமதி.றோ.பரராஜசிங்கம்
15) அமரர்.பொ.மகிணன்
16) அமரர்.பேராசிரியர்.சோ.கிருஷ;ணராஜா
17) அமரர்.திருமதி.சா.விக்கினராஜா
18) பேராசிரியர்.இ.குமாரவடிவேல்
19) பேராசிரியர்.க.கந்தசாமி
20) பேராசிரியர்.கா.குகபாலன்
21) பேராசிரியர்.க.இராமநாதன்
22) பேராசிரியர்.ச.சத்தியசீலன்
23) பேராசிரியர்.நா.ஞானகுமாரன்
24) பேராசிரியர்.திருமதி.இ.கயிலைநாதன்
25) திருமதி.சோ.கிருஷ;ணகுமார்
26) பேராசிரியர்.செ.கிருஷ;ணராஜா
27) பேராசிரியர்.பா.இராஜேஸ்வரன்
28) பேராசிரியர்.நா.சண்முகலிங்கம்
29) பேராசிரியர்.வே.ப.சிவநாதன்
30) பேராசிரியர்.க.தேவராசா
31) பேராசிரியர்.வசந்தி.அரசரத்தினம்
32) திரு.க.க.அருள்வேல்
33) செல்வி. சு.அருளானந்தம்
34) வைத்திய கலாநிதி.து.குணராஜசிங்கம்
35) கலாநிதி.சி.மகேசன்
36) பேராசிரியர்.அ.வே.மணிவாசகர்
37) கலாநிதி.நா.வி.மு.நவரத்தினம்
38) பேராசிரியர்.ப.புஷ;பரட்ணம்
39) திருமதி.ச.இரவீந்திரன்
40) திருமதி.நா.செல்வநாயகம்
41) வைத்திய கலாநிதி.மி. சிறிகாந்தன்
42) பேராசிரியர்.சி.சிறிசற்குணராஜா
43) பேராசிரியர்.ம.வேதநாதன்
44) திருமதி.டொ.ம.மனோரஞ்சன்
45) திரு.க.அருளானந்தம்
46) திருமதி.ச.ஜெகதீசன்
47) திரு.வெ.காந்தமூர்த்தி
48) திரு.க.நடராஜா
49) திரு.செ.பத்மநாதன்
50) திரு.க.பத்மநாதன்
51) திரு.க.இரத்தினசபாபதி
52) திரு.வ.இரவிச்சந்திரன்
53) திரு.மு.சின்னராஜா
54) திரு.ந.தர்மகுலசிங்கம்
55) திரு.இ.தெய்வேந்திரம்பிள்ளை
56) திரு.த.தில்லைநாதன்
57) திரு.மு.யோகேந்திரன்
58) திருமதி.க.பிருந்தாபன்
59) திரு.கு.கணேசலிங்கம்
60) திரு.மு.கோபாலகிருஷ;ணன்
61) திரு.ப.nஐயரட்ணம்
62) திரு.இ.ஜெகதீசன்
63) திரு.வி.கைலாயநாதன்
64) திரு.பொ.கந்தசாமி
65) திரு.க.குமாரசாமி
66) திரு.மா.குமாரசிங்கம்
67) திரு.செ.மகேந்திரன்
68) திரு.சு.நரநாராயணமூர்த்தி
69) திரு.சு.நரேந்திரன்
70) திரு.சி.பழனித்துரை
71) திரு.ந.ரவீந்திரா
72) திரு.சி.இரவீந்திரநாதன்
73) திரு.தெ.செல்வநாயகம்
74) திரு.க.சண்முகநாதன்
75) திருமதி.சு.சிவகுமார்
76) திரு.தி. சிவானந்தம்
77) திரு.வே.சிவசுப்பிரமணியம்
78) திருமதி.நா.தங்கராஜா
79) திருமதி.தே.தங்கவேல்
80) திரு.இ.துரைராஜசிங்கம்
81) திருமதி.க.உருத்திரசுந்தரம்
82) செல்வி.ப.விஜயரத்தினம்
83) திரு.வ.அழகதுரை
84) திரு.ப.யோ.அஞ்சலோ
85) திரு.சி.அன்னலிங்கம்
86) திரு.த.அருள்ராஜ்
87) திரு.அ.அருள்செல்வரட்ணம்
88) திரு.வ.சந்திரன்
89) திரு.ச.காயாரோகணன்
90) திரு.ம.ஜெகராஜா
91) திரு.க.கனகரட்ணம்
92) திரு.த.கணேசு
93) திரு.க.கிருஷ;ணசாமி
94) திருமதி.சொ.மகாசிவம்
95) திரு.செ.யோ.மரியநாயகம்
96) திரு.சு.முத்துலிங்கம்
97) திரு..செ.நகுலேஸ்வரன்
98) திரு.ஐ.நவரட்ணராஜா
99) திரு.க.இரகுநாதன்
100) திரு.மு.இராஜரட்ணம்
101) திரு.மா.சந்திரசேகரம்
102) திரு.ப.டே.சற்குணராஜா
103) திரு.க.சீனியர்
104) திரு.வி.செல்லத்துரை
105) திரு.சி.சண்முகலிங்கம்
106) திரு.வி.சிவலிங்கம்
107) திரு.மு.சிவபாலன்
108) திரு.தெ.சிவபாதம்
109) திரு.சி.ஸ்ரீஸ்கந்தராஜா
110) திரு.ம.தங்கநாதன்
111) திரு.சி.தங்கராஜா
112) திரு.இ.செ.தயாபரன்
113) எந்திரி.சி.தயாபரன்
114) திரு.சி.யோகேஸ்வரன்
115) அமரர்.அ.பாலச்சந்திரன்
116) அமரர்.கு.பாலசுப்பிரமணியம்
117) அமரர்.ப.பிருந்தாபன்
118) அமரர்.ம.இலங்கராஜா
119) அமரர்.ச.சிதம்பரநடராஜா
120) அமரர்.சு.குணரட்ணம்
121) அமரர்.ச.சபாரட்ணம்
122) அமரர்.அ.ப.செபமாலைமுத்து
123) திரு.வி.சந்திரசேகரம்
124) திருமதி.ஜெ.தயானந்தன்
125) திரு.வோ.சி.டேவிட்
126) திரு.சி.கந்தையா
127) திரு.செ.குகநாதன்
128) திருமதி.சா.குலசிங்கம்
129) திரு.செ.குமாரசாமி
130) திருமதி.ப.மகேந்திரன்
131) திரு.க.நாகதவபாலசுப்பிரமணியம்
132) திரு.ந.நித்தியானந்தராசா
133) திரு.சு.வெ.ராஜ்குமார்
134) திரு.ஐ.யோகராசா
135) திரு.வ.அன்ரனி
136) திரு.மி.அன்ரனி
137) திரு.சீ.அருணகிரிநாதன்
138) திரு.ச.பாலசிங்கம்
139) திரு.செ.பாலசுப்பிரமணியம்
140) திரு.சு.சந்திரசேகரம்
141) திரு.சொ.டொன் பொஸ்கோ
142) திரு.க.ஞானேந்திரன்
143) திரு.வே.ஜெகசோதிநாதன்
144) திருமதி.ச.ஜெயபாலசுந்தரம்
145) திரு.யோ.ஜெயக்குமார்
146) திரு.கெ.கே.ஜோன்
147) திரு.கி.கமலேஸ்வரன்
148) திரு.க.கந்தசாமி
149) திரு.ச.கந்தையா
150) திரு.மு.குழந்தைவேல்
151) திரு.வே.மனோகரராஜன்
152) திரு.ந.மோகனேஸ்வரன்
153) திரு.சி.முருகையா
154) திருமதி.ஜ.நாகஜெயக்குமாரன்
155) திரு.க.நாகஜெயக்குமாரன்
156) திரு.ஐ.நாகராஜா
157) திருமதி.க.நித்தியானந்தன்
158) திருமதி.ர.பரமானந்தர்
159) திரு.நா.இராஜரட்ணம்
160) திருமதி.ம.இரங்கசாமி
161) திரு.ஐ.இராசரட்ணம்
162) திருமதி.ம.சபாநாதன்
163) திரு.அ.சாமிநாதன்
164) திரு.ஐ.கோ.சந்திரசேகரம்
165) திரு.நா.செல்வசிங்கம்
166) திரு.வ.சிவகுமாரன்
167) திருமதி.ம.சிவராஜா
168) திரு.ந.சிவசுப்பிரமணியம்
169) திருமதி.செ.சிறிதரன்
170) திரு.க.தங்கராஜா
171) திரு.ஆ.பே.தங்கரத்தினம்
172) திரு.வே.தர்மகுலசிங்கம்
173) திரு.க.றோ.தவேந்திரன்
174) திரு.சி.தில்லைநாதன்
175) திரு.வே.தூயகுமரன்
176) திரு.கி.வேலானந்தன்
177) திரு.பொ.விமலானந்தன்
178) திரு.ப.யோகேஸ்வரன்
179) திரு.இ.அமிர்தலிங்கம்
180) திரு.ஐ.ஆனந்தராஜா
181) திரு.அ.ஆறுமுகம்
182) திரு.ந.பகீரதன்
183) செல்வி.அ.பாலசிங்கம்
184) திரு. வ.பாலசிங்கம்
185) திரு.ச.பாலசுப்பிரமணியம்
186) திரு.க.பாலசுந்தரம்
187) திருமதி.வ.இளங்குமரன்
188) திரு.சீ.ஞானசேகரம்
189) திரு.மா.குணசேகரன்
190) திரு.மா.இலக்கணகுமார்
191) திருமதி.இ.இந்திரகுமார்
192) திரு.வே.ஜெயபாலசுந்தரம்
193) திரு.நா.ஜெயச்சந்திரன்
194) திரு.சி.ஜெயகுமார்
195) திரு.க.ஜெயந்திரன்
196) திரு.சி.கலாராஜ்
197) திருமதி.இ.கலாராஜ்
198) திரு.மா.காலிங்கராசா
199) திரு.க.கமலநாதன்
200) திரு.க.கனகலிங்கம்
201) திரு.ந.கந்தவேள்
202) திரு.கா.கோகுலபாலன்
203) திரு.சி.குலேஸ்வரராஜன்
204) திருமதி.சி.குமாரசாமி
205) திரு.க.குமரேஸ்வரன்
206) திரு.செ.குணராஜா
207) திரு.சீ.மகாலிங்கம்
208) திரு.சி.மகாராஜா
209) செல்வி.தி.மனோரஞ்சிதா
210) திரு. இ.மதிகரன்
211) திரு.த.மோகன்ராஜ்
212) திரு.நீ.மயில்வாகனம்
213) திரு.கி.நந்தகுமார்
214) திரு.கி.நீதிராஜா
215) திருமதி.கே.நித்தியானந்தராஜா
216) திரு.க.பகீரதன்
217) திரு.கி.பவளராஜா
218) திரு.மா.ராஜேந்திரம்
219) ;திரு.மா.இராஜேந்திரம்
220) திரு.ச.ரவிக்குமார்
221) திரு.நெ.சபாநந்தர்
222) திரு.நோ.சகாயநாதன்
223) திரு.த.சந்திரமூர்த்தி
224) திரு.க.சந்திரசேகரம்
225) திரு.கோ.சத்தியகுமார்
226) திருமதி.ச.செல்வக்குமார்
227) திரு.நா.சேகர்
228) திருமதி.செ.செல்வராஜா
229) திரு.இ.செல்வரட்ணம்
230) திரு.க.செல்வரட்ணம்
231) திரு.செ.செல்வரட்ணம்
232) திரு.ந.செந்தில்குமரன்
233) திருமதி.க.செந்திநாதன்
234) திரு.யோ.சிவஞானச்செல்வன்
235) திரு.வே.சிவகுமாரன்
236) திரு.அ.சிவானந்தம்
237) திருமதி.அ.சிவனேஸ்வரன்
238) திருமதி.ர.சோதிநாதன்
239) திரு.க.சிறிபண்டாகரன்
240) திரு.தி.சிறீதரன்
241) திருமதி.இ.சிறிதரன்
242) திரு.க.சுதந்திரராஜா
243) திரு.அ.தனேஸ்வரன்
244) திரு.சி.தங்கராஜா
245) திரு.க.தர்மராஜா
246) திரு.நா.தவராஜா
247) திரு.நா.தவராஜா
248) திரு.சி.தெய்வேந்திரா
249) திரு.பொ.தேவபாதம்
250) திரு.வ.தேவராஜா
251) திரு.அ.அ.பி.திருக்குமாரன்
252) திரு.ச.திவ்யரட்ணம்
253) திரு.சி.உமாகரன்
254) திரு.பொ.உதயகுமார்
255) திரு. மா.உதயகுமாரன்
256) திருமதி.வி.வேலுதாசன்
257) திரு.மா.விஜயகுமார்
258) திருமதி.அ.விஜயகுமார்
259) திரு.ந.விஜயரட்ணம்
260) திரு.து.யோகேஸ்வரன்

Leave a Reply

 
© 2013 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com