Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் போராட்டத்தில் குதிப்பு(சுற்றறிக்கை இணைப்பு)

அனைத்து பல்கலைக்கழகங்களின் ஊழிர்சங்கத்தின் ஏற்பாட்டில் சகல பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சம்பள முரண்பாட்டில் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். அதன் பிரகாரம் யாழ் பல்கலைக்கழக ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தால் வெளியிடப்பட் சுற்றறிக்கையை கீழே இணைத்துள்ளோம்


Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com