Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » யாழ். கலாச்சார நிலைய வடிவமைப்பு உத்தியோகபூர்வமாக வெளியீடு(படங்கள்)

யாழ். கலாச்சார நிலையத்திற்கான கட்டிட வடிவமைப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக வடிவமைப்பாளர்களிடையே போட்டியொன்றும் நடத்தப்பட்டது இதில் 29 வடிவமைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசின் 900 மில்லியன் ரூபா நிதியுதவியில் யாழ். கலாச்சார நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com