Subscribe:Posts Comments

You Are Here: Home » அறிவிப்பு பலகை, ஏனயவை » யாழ் இந்துக் கல்லூரி ஒளிப்படக்கலைக் கழகம் நடத்தும் குறும்படங்களின் வெளியீட்டு விழா

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யின் மாணவர் ஒளிப்படக்கலைக் கழகம் நடத்தும் இவ் ஆண்டுக்கான குறும்பட ங்களின் வெளியீட்டுவிழா இன்று ஞாயிற் றுக்கிழமை பிற்பகல் 2.30மணிக்கு கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெறும்.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக பழைய மாணவர் சங்க ஐக்கிய இராச்சியக் கிளையின் ஸ்தாபகரும்,ஏஏஏ மூவீஸ் முகாமைத்துவப் பணிப்பாளரும், சட்டத்தரணியுமான க.செவ்வேள் கலந்து கொண்டு சிறப்பிப்பதுடன் இக்குறும் படத்தின் முதற் பிரதியை வழங்கவுள்ளார்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com