Subscribe:Posts Comments

You Are Here: Home » அறிவிப்பு பலகை » நெல்லியடி மத்திய மகாவித்தியாலய கல்விக் கண்காட்சி

வடமராட்சியின் தேசிய பாடசாலையான நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தின் 90வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி இன்றும்(24-10-201) நாளையும் காலை 9 மணிமுதல் பாடசாலை வாளாகத்தில் நடைபெறுகின்றது.

அனைவரையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஏற்பர்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com