Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » நல்லை திருஞானசம்பந்த ஆதின கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

யாழ்ப்பாணத்தில் நல்லை திருஞானசம்பந்த ஆதின கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
ஏற்கெனவே உள்ள நல்லை திருஞானசம்பந்தர் ஆதின தலைமைக் கட்டடத்தை மீள்நிர்மாணம் செய்யும் வகையில் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
பிரித்தானியாவிலுள்ள திருஞானசம்பந்தர் ஆதின திருப்பணிக்குழு இதற்கான நிதியுதவி வழங்கியுள்ளது.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com