Subscribe:Posts Comments

You Are Here: Home » அறிவிப்பு பலகை » நல்லூர் கந்தசுவாமி வருடாந்த உற்சவம்

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த உற்சவம் இன்று காலை 10 மணிக்கு  கொடியேற்றத் திருவிழாவுடன் வெகு கோலாகலமாக ஆரம்பமாகியது.

உற்சவங்களின் புகைப்படங்களை பெரிதாகவும், தெளிவாகவும் பார்ப்பதற்கு புதிய பக்கத்தை யாழ்ப்பாணத்தின் குரல் இணையதளம் உருவாக்கி உள்ளது. [பக்கத்திற்கு செல்ல] .

Note:- புகைப்படங்களை பெரிதாக பார்க்க தளத்தின் வலது பக்கத்தில் உள்ள அம்புக்குறியை அழுத்தவும்.


Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com