Subscribe:Posts Comments

You Are Here: Home » கல்வி, யாழ்.செய்திகள் » தேசிய மட்ட தமிழ்த்தினப் போட்டி வடக்கில் வெற்றிபெற்றோர்

2010 ஆம் ஆண்டிற்கான அகில இலங்கைத் தமிழ்த்தினப் போட்டிகள் கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூ ரியில் நடைபெற்றது. இதில் நேற்று சனிக்கிழமை வரை வெளியான போட்டிகளின் முடிபுகள் அறி விக்கப்பட்டுள்ளன. அதில் வெற்றியீட்டிய வட மாகாணப் பாடசாலைகளின் விபரம் வருமாறு;

5ம் பிரிவு: தமிழியற் கட்டுரை வரை தல், இலக்கியம் நயத்தல்- ப.கஜிதா யா/மீசாலை வீரசிங்கம் ம.வி 1 ஆம் இடம், 5ம் பிரிவு: இலக்கணப் போட்டி- ப.சிவ கெளரிநாயகி யா/யூனியன் கல்லூரி 3 ஆம் இடம், 5ம் பிரிவு : திறனாய்வுப் போட்டி- இ.சுயாந்தன் வ/புதுக்குளம் ம.வி 1 ஆம் இடம்,

4ம் பிரிவு: சிறுகதையாக்கம்- வி. திவாகரன் யா/ஸ்கந்தவரோதயக் கல் லூரி 2 ஆம் இடம். 5ம் பிரிவு: சிறுகதை யாக்கம்- இ.பிரியங்கா யா/மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை 1 ஆம் இடம் 2 ம் பிரிவு: வாசிப்பு- ச.டிலக்´னி வ/றம்பைக்குளம் மகளிர் ம.வி 3ஆம் இடம்.

1ம் பிரிவு: ஆக்கத்திறன் வெளிப் பாடு- சி.நிறோஜன் யா/கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம் 3 ஆம் இடம். பிரிவு 1 : பேச்சு- த.அபிநாத் யா/இந்து ஆரம்பப் பாடசாலை 1 ஆம் இடம், 5ம் பிரிவு: பேச்சு- க.வசீகரன் யா/மானிப்பாய் இந்துக் கல்லூரி 1 ஆம் இடம். 1ம் பிரிவு :பாவோதல்- இ.கிரு´கா மன்/சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி 1 ஆம் இடம்,

5ம் பிரிவு: பாவோதல்- செறின் சியாமா மன்/சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி 3 ஆம் இடம், பிரிவு 1: இசை யும் அசைவும்- யோ.லஜனிகா வ/விபு லானந்தா கல்லூரி 3 ஆம் இடம், பிரிவு 4: இசை தனி- அ.சண்முகப்பிரியன் யா/யூனியன் கல்லூரி 3 ஆம் இடம், பிரிவு 5: இசைதனி- க.வர்ஜிகன் யா/செங்குந்தா இந்துக் கல்லூரி 1 ஆம் இடம், பிரிவு 4: நடனம்- க.அபிநயா யா/வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை 2ஆம் இடம், பிரிவு 5: நடனம்- ச.லாவன்யா யா/விக்டோரியாக் கல்லூரி 1 ஆம் இடம்,

குழுப்போட்டிகள்

விவாதம்- யா/இந்துக் கல்லூரி 1 ஆம் இடம், தமிழறிவு வினாவிடைப் போட்டி- யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2ஆம் இடம் இசைக்குழு யா/இந்து மகளிர் கல்லூரி 2 ஆம் இடம்.

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com