Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » செல்வா சதுக்கத்தின் முன் உள்ள கழிவு வாய்க்காலுக்குள் குப்புறக் கவிழ்ந்தது கார்(படங்கள்)

sjv-_selvanayagamதந்தை செல்வா சதுக்கத்தின் முன் உள்ள கழிவு வாய்க்காலுக்குள் நேற்று காலை கார் ஒன்று தலை குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
சாரதிப் பயிற்சியை நடாத்தும் நிறுவனம் ஒன்றின் கார் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வேகமாக வாய்க்காலுக்குள் பாய்ந்ததாகத் தெரியவருகின்றது.காரில் இருந்த சாரதிப் பயிற்சியாளரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவரும் படுகாயங்களுக்குள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
– K Sivayokan

Leave a Reply

 
© 2013 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com