Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » உ/த பரீட்சை பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன

நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்குச் செல்வதன் மூலம் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

பரீட்சை பெறுபேறுகள் (25-12-2011) காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட போதும் தாமதமாகி சற்று முன்னனே இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com