Subscribe:Posts Comments

You Are Here: Home » ஆலயங்கள், ஏனயவை, யாழ்.செய்திகள், விநாயகர் ஆலயங்கள் » இணுவில் பரராஜசேகர பிள்ளையார் கோவிலின் வருடாந்த மகோற்சவ தேர்(படங்கள்)

வரலாற்றுப்புகழ் மிக்க யாழ்ப்பாணம்,இணுவில் பரராஜசேகர பிள்ளையார் கோவிலின் வருடாந்த மகோற்சவம் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது. இதன் தேர் திருவிழாஉற்சவம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ் திருவிழாவில் தென்இந்திய நடிகர் அருண்பாண்டியன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

திருவிழா புகைப்படங்கள் சில உங்களுக்காக!

திருவிழா கால மேலதிக புகைப்படங்களுக்கு இங்கே செல்லவும்











Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com