இன்று (29-07-2011) வரலாற்றுப்புகழ்மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவில் காலை 7 மணிக்கு வசந்த மண்டபப் பூசை நடைபெற்று தொடர்ந்து, காலை 9.30 மணியளவில் சுவாமி வெளி வீதி வந்து, தேர் ஏறி திருவீதியுலா வலம்வந்தார்.
You Are Here: Home » ஏனயவை, புகைப்பட தொகுப்புக்கள் » மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா(புகைப்படங்கள்)