Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள், விளையாட்டு » இந்துக் களின் பெரும்போர் Live Broadcasting

இந்துக் களின் பெரும்போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொக்குவில் இதுக் கல்லூரிக்கும் இடையேயான கிரிக்கெட் இன்றைய போட்டியில் கொக்குவில் இந்து 64 ஓவர்களில் 10 விக்கெட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

நாணயச் சுழற்சியில் வென்ற யாழ். இந்துக் கல்லூரி முதலில் கொக்குவில் இந்துவை துடுப்பெடுத்தாட அழைத்தது. அதன்படி துடுப்பெடுத்தாடிய கொக்குவில் இந்து தற்போது வரை 10 விக்கெட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

அவ் அணியின் தலைவர் பி.பங்குஜன் சிறப்பாக விளையாடி 128 பந்துகளைச் சந்தித்து 8 பவுண்ட்ரிகள் உள்ளடங்கலாக 98 ஓட்டங்களைப் பெற்றார். நிலஜனன் பந்துவீச்சில் அவரிடமே பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

போட்டியின் ஸ்கோர் விபரங்களை உடனுக்குடன் கீழ் வரும் இணைப்பூடாக பெற்றுக்கொள்ளலாம்.
www.jhc.lk


Video streaming by Ustream

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com