Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, புகைப்பட தொகுப்புக்கள், யாழ்.செய்திகள் » நல்லுர் கந்தசுவாமி கோயில் 2013ம் ஆண்டு உற்சவம் இன்று ஆரம்பம்-படங்கள் இணைப்பு

nallur-ch2 வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க்கந்தசுவாமி கோவில் 2013ம் ஆண்டு மஹோற்சவம் இன்று (12.08.2013) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தெடர்ந்து 27 நாட்கள் நடைபெறும் இத் திருவிழாவின் விசேட தினங்களின் விபரம் வருமாறு
21.08.13 புதன் மஞ்சம்
27.08.13 செவ்வாய் கார்த்திகை உற்சவம்
31.08.13 சனி சந்தானகோபாலர் உற்சவம்
31.08.13 சனி கைலாசவாகனம் (மாலை 5-00)
01.09.13 ஞாயிறு கஜவல்லிமஹாவல்லி உற்சவம்
01.09.13 ஞாயிறு வேல்விமானம் (மாலை 5-00)
02.09.13 திங்கள் தெண்டாயுதபாணி உற்சவம்
02.09.13 திங்கள் ஒருமுகத்திருவிழா(மாலை 5-00)
03.09.13 செவ்வாய் சப்பரம்
04.09.13 புதன் தேர்
05.09.13 வியாழன் தீர்த்தம்(காலை 7-00)
06.09.13 வெள்ளி பூங்காவனம்
07.09.13 சனி வைரவர் உற்சவம்
2012ம் ஆண்டு இடம் பெற்றது போல் அருணகிரிநாதர் உற்சவம் மற்றும் சூரியன் உற்சவமும் இடம்பெறும்.

Leave a Reply

 
© 2013 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com