Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, நிகழ்வுகள், யாழ்.செய்திகள் » IDM கணனி நிறுவன நத்தார் நிகழ்வுகள்(படங்கள் இணைப்பு)

IDM  கணனி நிறுவன யாழ்ப்பாண கிளை மாணவர்களால் யாழ்ப்பாணம் தியாகி அறக்கொடை நிறுவன மண்டபத்தில் “Christmas Cheers” என்ற தொனியில் நத்தார் நிகழ்வு இன்று கொண்டாடப்பட்டது. இவ் விழாவிற்கு  நிறுவனத்தின் இயக்குனர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மாணவர்களது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com