Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல்

யாழ் – கண்டி வீதிப் புனரமைப்பில் 50% பூர்த்தி
சுமார் 321 கிலோ மீற்ரர் நீளம் கொண்ட யாழ் – கண்டி (ஏ9 வீதி) நெடுஞ்சாலைப் புனரமைப்பு வேலைகளில், ஐம்பது சதவீதமானவை பூர்த்தியடைந்து விட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏழு மாவட்டங்களின் ஊடாகச் செல்லும் மிக நீண்ட நெடுஞ்சாலையான ஏ9 வீதியின் புனரமைப்பு வேலைகள், 2002 ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டன. எனினும், தொடர்ந்து இடம் பெற்ற உள்நாட்டு மோதல்களினால் பளை – ஓமந்தை வரையான நெடுஞ்சாலை கடுமையாக சேதமடைந்தது.

இதனை புனரமைக்கவென ஆசிய அபிவிருத்தி வங்கி உதவியதுடன், புனரமைப்பு வேலைகள் 2009 ல் மீண்டும்

ஆரம்பிக்கப்பட்டன. இதில் இன்னும் மீதமாக உள்ள புனரமைப்பு வேலைகள் வருகின்ற ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் பூர்த்தியடையும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போரட்டங்களினால் ஏ9 வீதியானது, 1984 ம் ஆண்டு மூடப்பட்டு 2002 பெப்ரவரியில் திறந்து வைக்கப்பட்டது. எனினும், மீண்டும் ஆரம்பமான போராட்ட நிலமைகளினால் 2006 ஒக்டோபரில் மூடப்பட்டதுடன் மீண்டும் மக்கள் பாவனைக்கென 2009 இறுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கணித நாடகப்போட்டியில் மானிப்பாய் இந்து வலிகாமம் வலயத்தில் மூன்றாம் இடம்
மாணவர்களது கணித எண்ணக்கருவினை விருத்தி செய்யும் முகமாக அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் நாடாத்தப்பட்டு வருகின்ற கணித நாடகப்போட்டியில் வலிகாமம் கல்வி வலயத்தின் பாடசாலைகளுக்கிடையிலான கனீஸ்டபிரிவு போட்டியில்

மானிப்பாய் இந்துக்கல்லூரி அணி மூன்றாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

மருதனார் மடம் இரமநாதன் கல்லூரியில் நடைபெற்ற மேற்படி போட்டியில் அறிவு என்னும் நாடகத்திற்கான எழுத்துருவாக்கம் நெறியாள்கையினை நாடகமும் அரங்கியலும் ஆசிரியர் எஸ்.ரி.அருள்குமரன் மேற்கொண்டார்.

நடிகர்களாக சானுஜன், கலைக்சன், தனுஸன், மிதுஸன், சிவானுஸன், சங்கீர்த்தன், தர்ஸன், திஸ்னுகன், ரசீபன். தர்சிகன், கனிஸ்ரன், சுஜி, கோபிராஸ், கீர்த்திகன், ஜெயகோபன் ஆகியோரும், அகில்ன் விதுசன் குகதாசன் ஆகியோர் இசைஞர்களாகவும் செயற்பட்டார்கள்.

நம்பிக்கையூட்டிய மிருதங்க அரங்கேற்றம்
நல்லை க.கண்ணதாசன்(BFA)

22.04.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் யாழ் வீரசிங்கம் மண்டபம் இசை வெள்ளத்தில் நிறைந்திருந்தது. அது ஒரு மிருதங்க அரங்கேற்ற நிகழ்வு. முகத்தில் புன்னகை தவழ எந்தவித பதட்டமும் இன்றி அனுபவமிக்கதொரு மிருதங்கக் கலைஞன் போன்று தனது பிஞ்சு விரல்களினால் மிருதங்கத்தால் நாதமழை பொழிந்து கொண்டிருந்தான் பன்னிரண்டே வயதே நிரம்பிய அரங்கேற்றக் கதாநாயகனான செல்வன் சோமராஜ் நிலோத்தமன். தண்ணுமை வேந்தன் கலாபூஷணம் திரு. மா. சிதம்பரநாதன்

அவர்களின் மிருதங்க வாசிப்புப் பாணியை அப்படியே பிரதிபலித்து வாசித்த மாணவன் நிலோத்தமனின் அரங்கேற்றம் பார்வையாளர்களுக்கு இது ஒரு அரங்கேற்றம் என்பதற்கு அப்பால் ஒரு அனுபவமிக்க வித்துவான் வாசித்த கச்சேரியொன்றை இரசித்த நிறைவை உண்டாக்கி இருப்பதை அவதானிக்க முடிந்தது.

கலைப் பண்புகள் நிறைந்த சிறந்த ஆற்றுகைத்திறன் நிறைந்த தண்ணுமை வேந்தன் திரு.மா. சிதம்பரநாதன் அவர்கள் தமது அமைதியான இசைப்பணிமூலம் நல்ல தரம் மிக்கதான இளங்கலைஞர்களை உருவாக்கி அரங்கேற்றி கலையுலகினுக்கு அளிக்கை செய்து வருகின்றார். அதற்குக் கட்டியங் கூறுவதாய் அமைந்தது செல்வன் நிலோத்தமனின் அரங்கேற்றம். அத்துடன் ஏனைய அரங்கேற்றங்கள் போலல்லாது இந்த அரங்கேற்றம் ஒரு புதுமை படைத்ததாய் அமைந்திருந்தது. என்னவெனில் வாய்ப்பாட்டுக் கலைஞர் உட்பட அனைத்துக் கலைஞர்களும் இளங்கலைஞர்களாய் இருந்தனர்.

பாட்டு – நுண்கலைமாணி திருமதி. பங்கயச்செல்வி முகுந்தன்

வயலின் முதுதத்துவமாணி திரு. க. குகபரன்

கெஞ்சிரா இசைக்கலைமணி திரு. வ. ரமணா

கடம் நுண்கலைமாணி திரு. சி. சிவசிவா

முகர்சிங் கலாவித்தகர் திரு. க. நந்தகுமார் ஆகிய முன்னணி இளங்கலைஞர்கள் இணைந்து நிலோத்தமனின் மிருதங்க இசைக்கு மெருகு சேர்த்தனர்.

அரங்கேற்றங்களுக்குரிய வழமையான சம்பிரதாயங்களைத் தொடர்ந்து ‘தஞ்சம் என்றாலே’ என்று தொடங்கும் ஆபோஹி இராகம் – ஆதி தாளத்தில் அமைந்த பாவநாசம் சிவன் இயற்றிய வர்ணத்துடன் கச்சேரி ஆரம்பமானது. வர்ணத்திலேயே கச்சேரி

களைகட்டத் தொடங்கிவிட்டது. வர்ணத்தில் அமைந்திருந்த கணக்குகளை லயப்பிடிப்புடன் மிருதங்கத்தில் வாசித்தான் நிலோத்தமன். அடுத்து ‘மூலாதார மூர்த்தி’ என்று தொடங்கும் ஹம்சத்வனி இராகம் – ஆதி தாளத்தில் அமைந்த கீர்த்தனை இடம்பெற்றது. இந்த உருப்படிக்கு அழகு சேர்ப்பதாய் அமைந்திருந்தது நிலோத்தமனின் மிருதங்க வாசிப்பு. நிலோத்தமனுக்கு பெரிதும் உறுதுணையாய்

அமைந்திருந்தன ஏனைய தாளவாத்தியக் கலைஞர்களினது அரவணைப்பான வாசிப்புக்கள். அடுத்து ‘துளசிதள’ என்று தொடங்கும் மாயமாளவகௌளை இராகம் – ரூபக தாளத்தில் அமைந்த கீர்த்தனை இடம்பெற்றது. அதனை அடுத்து ‘ஸ்ரீஜாலந்தர’ என்று தொடங்கும்

கம்பீர நாட்டை இராகம் – ஆதிதாளத்தில் அமைந்த உருப்படியும் அதன்பின்பு ‘நிஜமுன்னே’ என்று ஆரம்பிக்கும் பிலஹரி இராகம் – கண்டசாப்பு தாளத்தில் அமைந்த உருப்படியும் இடம்பெற்றது. நிலோத்தமன் ஆதிதாளக் கீர்த்தனைகளுக்கு மட்டுமன்றி ரூபகம் சாப்புத்தாளக் கீர்த்தனைகளுக்கும் இனிமையுற லயம்தப்பாது மிருதங்கம் இசைத்து அவையோரினது பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டான். இன்னும் இன்னும் அனுபவம் பெறப்பெற மிக உச்சமானதொரு மிருதங்க வித்துவானாய் மிளிர்வதற்கு நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன.

அடுத்து பிரதான உருப்படி. ‘சாமகான லோலனே’ என்று தொடங்கும் ஹிந்தோள இராகம் – ஆதிதாளத்திலமைந்த உருப்படி பிரதான உருப்படியாகப் பாடப்பட்டது. குறுகிய நேரத்தினுள் ஹிந்தோள இராகத்தின் அமைப்பை கனசச்சிதமாக ஆலாபனை செய்தார் பங்கயச்செல்வி முகுந்தன். அதற்கு மிக அருமையாக ஒத்துழைத்து தனக்குரிய நேரத்தில் தனது வயலின் வாத்திய விற்பனத்துவத்தை வெளிக்காட்டினார் குகபரன். இந்த உருப்படிக்கும் மிக அருமையாக அமைதியாக மிருதங்கம் வாசித்த நிலோத்தமன் ஸ்வரம்பாடுகையில் பங்கயச்செல்வி முகுந்தன் பாடிய அத்தனை கணக்குகளையும் அப்படியே பிரதிபலித்து வாசித்து கரகோஷம் பெற்றான். எனக்கு அருகில் அமர்ந்திருந்த நல்லையாதீன ஸ்வாமிகள் ‘இத்தனை சின்ன வயதில் இத்தனை ஞாபக சக்தியா!’ என்று

பிரமித்தார்.

அடுத்து தனியாவர்த்தனம். குருநாதரினால் புகட்டப்பட்ட கணக்கு வழக்குகள் நிறைந்த கோர்வைகளை சற்றும் பிசகாமல் நல்ல தாளப்பிடிப்புடன் தாளவாத்தியக் கலைஞர்களினது பேச்சுவழக்கில் சொன்னால் ‘ஓடாமல் இழுக்காமல்’ வாசித்தான்

நிலோத்தமன். பெரியபெரிய கோர்வைகளை வாசிப்பதற்கு நிறைந்த நநெசபலயும் நல்ல ஞாபக சக்தியும் லயஞானமும் வேண்டும். அது நிலோத்தமனுக்கு நிறையவே இருக்கிறது.

தனியாவர்த்தனத்தில் கோர்வைகளை தண்ணுமைவேந்தன் அவர்கள் அமைத்திருந்தார். அத்துடன் திஸ்ரகதி கண்டகதி மிஸ்ரகதி ஆகிய மூன்று கதிகளும் ஒன்றில் இணைந்துவரும் முடிவுத் ததிங்கிணதொம்மை சச்சிதமாக வாசித்தான் நிலோத்தமன். இது மிருதங்க

மேதை தமிழ்நாடு காரைக்குடி மணி அவர்களினால் உருவாக்கப்பட்டதாகும். நல்ல லயப்பிடிப்பு இன்றி இதனை மிருதங்கத்தில் வாசிக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாது.

இதனை மிக அநாயாசமாக வாசித்து பாராட்டுப் பெற்றான் நிலோத்தமன். தனியாவர்த்தனத்தின்போது கெஞ்சிரா வாசித்த ரமணா கடம் வாசித்த சிவசிவா முகர்சிங் வாசித்த நந்தகுமார் ஆகியோர் தமது இளைய தம்பியை சரியாக வழிநடத்தும் பொறுப்புள்ள அண்ணன்கள் போன்று நிலோத்தமனுக்கு ஒத்தாசை புரிந்து தமது பங்கைச் சிறப்பாகச் செய்தனர்.

தனியாவர்த்தனத்தை அடுத்து ‘ராஜாஜி’ இயற்றிய ‘குறை ஒன்றும் இல்லை’ என்று தொடங்கும் இராகமாலிகையாய் ஆதிதாளத்தில் அமைந்த பாடல் ‘மயில்மீது’ என்று தொடங்கும் வாஸந்தி இராகம் ஆதிதாளத்தில் அமைந்த பாடல் கண்ட ஏகதாளம் சிவரஞ்சனி இராகத்தில் அமைந்த ‘தாதீதொம்’ என்று தொடங்கும் தில்லானா – திருப்புகழ் என்பவற்றுடன் அரங்கேற்ற நிகழ்வு இனிதே நிறiவு பெற்றது.

நல்ல ஒழுங்கமைப்பு அளவான கருத்துரைகள் கனிவான உபசரிப்பு சப்தமி கலைக் கூடம் திரு.கோ. சத்தியனின் சீரான ஒலியமைப்பு என ஒரு நல்ல நிகழ்வைக் கண்டுகளித்த திருப்தியுடன் அவையோர் வீடு திரும்பினர். அரங்கேற்ற நாயகனுக்கும் குருநாதருக்கும்

நிலோத்தமனின் பெற்றோர் திரு.திருமதி. சோமராஜ் தம்பதியினருக்கும் பாராட்டுக்கள் நிறைந்தன. எங்கு பார்த்தாலும் கலைவளமாய் நிரம்பியிருந்த பழைய யாழ்ப்பாணச்சூழல் மீண்டும் வராதா என்று ஏங்கும் பண்பு விருத்தி ஆர்வலர்களுக்கு இப்படியான நிகழ்வு மிகுந்த மகிழ்வையும் நம்பிக்கையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

கொழும்பு பல்கலைக்கழக தமிழ்சங்கம் நடாத்திய நாடகப் போட்டியில் மத்திய கல்லூரி 3ம் இடம்
கொழும்பு பல்கலைக்கழக தமிழ்சங்கம் நடாத்திய மாவட்ட மட்ட நாடகப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் இருளினை நீக்கி எனும் நாடகம் மூன்றாம் இடத்தினைப்பெற்றுக்கொண்டது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் றொமைன் குக் மண்டபத்தில் இடம்பெற்ற மேற்படி போட்டியில் மத்தியகல்லூரி வெற்றிபெற்றது.

இந்நாடகமானது நாடகமும் அரங்கியலும் ஆசிரியர் எஸ்.ரி.குமரனின் எழுத்துருவாக்கம் நெறியாள்கையில் ஆற்றுகை செய்யப்பட்டது. காட்சியமைப்பினை பிரவீனும் இசையினை ஏ.நிலக்ஷ்னும் மேற்கொண்டார்கள்.

நடிகர்களாக தயாநிசன்,கவிராஜ், பிரவீன், பிரசாந், யெனிற்றன், அபிஷேக், தர்மிசன், சண்முகப்பிரியன், ஆகியோர் செயற்ப்பட்டார்கள். இப்போட்டியின் மூலம்யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி நீண்ட இடைவெளிக்கு பின்பு மாவட்டப் போட்டியொன்றில் வெற்றி பெறுவது குறிப்பிடத்தக்கது.

யாழில் காணாமல்போன மோட்டார் சைக்கிள் கடுகஸ்தோட்டையில்
யாழ்ப்பாணத்தில் திருடப்பட்ட மோட்டர் சைக்கிளொன்று கடுகஸ்தோட்டை பகுதி திருட்டுக் கும்பலொன்றிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். இராசாவின் தோட்டப் பகுதியைச் சேர்ந்த இளைஞருடைய பல்ஷர் ரக மோட்டர் சைக்கிள், யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் வைத்து திருடப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உதவியுடன் இந்த மோட்டார் சைக்கிள் கடுகஸ்தோட்டை பகுதியில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவத்துடன் தொடர்புடையதான பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்.பொலிஸார் குறிப்பிட்டனர்.

நேற்றறைய தினம் இந்த மோட்டார் சைக்கிளை வைத்திருந்த நபரும் அவருக்கு விற்பனை செய்த நபரும் கைது செய்யப்பட்டு யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டபோது மோட்டார் சைக்கிளை வாங்கியவரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 2 ஆள்பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மற்றைய நபர் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து வாக்கு மூலத்தை பதிவு செய்யுமாறு யாழ். நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களே உங்கள் வண்டிகளை நிறுத்திவைக்கும்போது அவதானமாக இருக்கவும், மோட்டார்சைக்கிள்தானே என அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.

கொக்குவில் வீதி விபத்தில் வயோதிபர் சிகிச்சை பலனின்றி மரணம்
யாழ்.கொக்குவில் இந்து மகளீர் ஆரம்பப் பாடசாலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட வயோதிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

குறித்த வயோதிபர் வீதியைக் கடக்க முற்பட்ட வேளை மோட்டர் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளகியுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இச்சபம்வத்தில் கொக்குவிலைச் சேர்ந்த சுப்பிரமணியம் பஞ்சலிங்கம் (வயது 72) எனபவரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைதுசெய்துள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். போதனா வைத்தியசாலை வரும் நோயாளர்கள் தங்கநகைகள் அணிவதை தவிர்க்க
யாழ். போதனா வைத்தியசாலைக்கு நோயாளர்கள் போலியான நபர்களினால் ஏமாற்றப்படுவதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் இதனால் வைத்தியசாலைக்கு வரும் வெளிநோயாளர்கள் தங்க ஆபரணங்களை அணிந்துகொண்டு வரவேண்டாமெனவும் யாழ். போதனா வைத்தியசாலை பொலிஸ் பிரிவு இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

அத்துடன், யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் வயோதிபர்களை தனியாக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க வேண்டாமெனவும் அப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களை ஏமாற்றி அவர்களிடம் பணம் பறிக்கும் கும்பல் பற்றிய தகவல் கிடைத்துள்ளதாகவும் யாழ். போதனா வைத்தியசாலை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ் இலக்கியக் குவிய மாதாந்த இலக்கியக் கருத்தரங்கு(படம் இணைப்பு)
யாழ் இலக்கியக் குவியத்தின் மாதாந்த இலக்கியக் கருத்தரங்கு இன்று (06.05.2012) பி.ப 2.30 மணியளவில் யாழ் சைவபரிபாலன சபை

மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது கு.றஜீபனின் நகுநயம் மறைத்தல், ஜே.எஸ்.ராஜ் இன் உயிர்ச்சமர் ஆகிய கவிதை நூல்கள் மீதான விமர்சன ஆய்வரங்கும் இடம்பெற்றது.இந் நிகழ்வில் பிறைநிலா, மதிவதனி, மாதங்கி, ஆழியூர் றதீஸ், வினோத் ,கிரிசாந், மதிகரன் ஆகியோர் கவிதைளை விமர்சித்தனர் நூலாசிரியர் கு.றஜீபன், ஜே.எஸ். ராஜ் ஆகியோர் பதிலுரை நிகழ்த்தினர் நன்றியுரையை கோபி கிருஸ்ணா நிகழ்த்தினார்.

ஸ்ரீலங்கன் ஏயார்லைன் பயணச்சீட்டு விற்பனைக் காரியாலயம் யாழில்
ஸ்ரீலங்கன் ஏயார்லைன்சின் பயணச்சீட்டு விற்பனைக் காரியாலயம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

வடபகுதி மக்களின் பயணத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகளையும் வழங்கும் முகமாக அமைக்கப்பட்டுள்ள இக்காரியாலயத்தை  பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் யாழ். மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, ஸ்ரீலங்கன் ஏயர்லைன்சின் சந்தைப்படுத்தல் அதிகாரிகள்,  வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

யாழ் இலக்கிய குவியம் நடாத்தும் இலக்கிய கருத்தரங்கு
யாழ் இலக்கிய குவியம் நடாத்தும் மாதாந்த இலக்கிய கருத்தரங்கு

இடம்- சைவபரிபாலன சபை, கல்லூரி வீதி நீராவியடி.

காலம் – 6-5-2012 ஞாயிறு பிற்பகல்-2.00மணி

தலைவர்- வேலணையூர்-தாஸ்

கு.றஜீபனின் நகுநயம்மறைத்தல் ஜே.எஸ் .ராஜ் இன் உயிர்ச்சமர் கவிதை நூல்கள் மீதான விமர்சன ஆய்வரங்கு .

இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.