Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள், விளையாட்டு » வடக்கின் போர் சமநிலையில் முடிவு (படங்கள்)

வடக்கின் பெரும் போர்’ என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரி, யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி ஆகியவற்றுக்கிடையில் நடைபெற்ற துடுப்பாட்டம் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

106 வது போராக நடைபெற்ற இப்போட்டியில் முதலாவது இனிங்ஸ் இல் 144 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது, பின்னர் துடுப்பெடுத்தாடிய பரியோவான் கல்லூரி ஓட்டங்களுக்கு சகலவிக்கட்டுக்களையும் இழந்தது. இரண்டாவது இனிங்ஸ் இல் துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி 289 ஓட்டங்களை பெற்று 9விக்கட்டுக்களை இழந்தவுடன் ஆட்டம் நிறைவிற்கு வந்தது.









Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com