Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, புகைப்பட தொகுப்புக்கள் » யாழ்ப்பாண வாழ்வியல் பொருட்காட்சி புகைப்படத் தொகுப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறையும் கலைக்கேசரி மாத இதழும் இணைந்து யாழ்ப்பாண வாழ்வியல் எனும் பொருட்காட்சியை யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த 5நாட்கள் நடத்திவந்தன.

எமது வரலாறும் வாழ்வும் உணர்த்தலும் உணரப்படுதலும் எனும் தொனிப்பொருளுடன் நடைபெற்ற இப்பொருட்காட்சியில் பண்டைய யாழ்ப்பாண மக்களின் கலாசார பாரம்பரியங்களும் அவர்கள் பயன்படுத்தி இயற்கையுடன் இணைந்தான உருவாக்கப்பட்ட பொருட்களும் அவர்களின் சமய வழிபாட்டு முறைகளும் கலை கலாசாரங்கள் என பல அரிய பொக்கிஷங்கள் பொருட்களாகவும் புகைப்படங்களாகவும் காட்சிப்படுத்தப்பட்டன.

அவ் பொருட்காட்சியை எமது புகைப்பட தொகுப்பில் பதிவாக்கியுள்ளோம். புகைப்பட தொகுப்பிற்கு செல்ல அழுத்தவும்

Note:- புகைப்படங்களை பெரிதாகவும் முழுமையாகவும் பார்க்க வலது பக்கத்தில் மேல் உள்ள அம்புக்குறியை அழுத்தவும்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com