Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள், விளையாட்டு » யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி மரதன் ஓட்ட நிகழ்வு(படங்கள்)

யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியின் வருடார்ந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியளின் அங்கமான மரதன் ஓட்ட நிகழ்வு கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில் வேந்தன் தலைமையில் இடம்பெற்றது. மரதன் ஓட்ட நிகழ்வில்
பி.பிரசாந் (லிள்ஸ் இல்லம்) -1ம், ந.தினேஸ்குமார் (றொமைன் இல்லம்) -2ம்
,சி.சுசிகரன் (பேர்சிவல் இல்லம்)-3ம், அ.கனோஜன் ( பேர்சிவல் இல்லம்) -4ம், இ.மதுசன் (றொமைன் இல்லம்) – 5ம் இடங்களை ங்களை பெற்றனர்.
இவர்களுக்கான பரிசில்களை யாழ்வலய உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் சண் தயாளன் கல்லூரி அதிபர் எஸ்.கே. எழில் வெந்தன் ஆகியோர் வழங்கிக் கௌரவித்தனர்.





Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com