Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள், விளையாட்டு » யாழ்ப்பாணத்தில் JPL ஆரம்பம்(பாடல் இணைப்பு)

எம்மவர்களின் திறமைகளிற்கு களம் அமைக்கும் விதமாக JPL (JaffnaPremier League) என்னும் ஒரு கிரிக்கெட் கொண்டட்டம் ஆரம்பமாகியுள்ளது. இப்போட்டிகளை UR FRIEND FOUNDATION (URFF) ஏற்பாடு செய்து நடாத்துகின்றனர்.

யாழ் மாவட்ட கிறிக்கட் சங்கத்திலே பதிவு செய்துள்ள மாவட்ட தர வரிசையில் முதல் 8 இடங்களிலுள்ள அணிகள் URFF(UR Friend Foundation) வெற்றிக் கிண்ணத்திற்காக இம் மாதம் நேற்று முதல் ஜூன் மாதம் 24ம் திகதி வரை யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் களம் இறங்குகின்றன.
இப்போட்டிக்காக ஒரு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.இப்பாடலுக்கு இசையமைத்திருக்கின்றார் S.J.Stalin பாடலுக்கான வரிகளை Umakaran எழுதியுள்ளார், பாடலை S.J.Stalin, Jegani, மற்றும் Tharshan ஆகியோர் பாடியிருக்கின்றனர். யாழ்மூவிஸ்(YarlMovies) நிறுவனத்தில் இப்பபாடல் தயாரிக்கப்பட்டுள்ளது.

வடக்கின் போர் போன்று JPL போட்டியும் சிறக்க யாழ்ப்பாணத்தின் குரல் சார்பாக நாமும் வாழ்த்துவோம்.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com