Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள், விளையாட்டு » மானிப்பாய் இந்துக்கல்லூரி இல்ல மெய்வல்லுநர் போட்டி(படங்கள் இணைப்பு)

மானிப்பாய் இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி அண்மையில் நடைபெற்றது. இவ் மெய்வல்லுநர் போட்டி கல்லூரி முதல்வர் எஸ்.சிவனேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

கல்லூரி முதல்வர் எஸ்.சிவனேஸ்வரன் மங்கள விளக்கேற்றுவதினையும் வெற்றி பெற்ற வாகீசர் இல்லத்தினருக்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இராமநாதன் வெற்றி கேடயம் வழங்குவதினை படத்தில் காணலாம்.











1 Comment

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com