Subscribe:Posts Comments

You Are Here: Home » நிகழ்வுகள், யாழ்.செய்திகள் » மானிப்பாய்இந்துக்கல்லூரியின் ஒளி விழா(படங்கள்)

மானிப்பாய்இந்துக்கல்லூரியின் ஒளி விழா வாகீசர் மண்டபத்தில் கல்லூரி அதிபர் எஸ்.சிவநேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.
இவ் ஒளி விழாவில் குமுப்பாடல், பேச்சு, குமு நடனம், கவிதை, நாடகம், தனிநடிப்பு, நத்தார் ஆட்டம் என்பன இடம்பெற்றது.
குழுப்பாடலுக்கான நெறிப்படுத்தலினை இசை ஆசியர் ஆர்.தர்மினி, திருமதி றெஜிகேசனும் நடனங்களுக்கான நெறிப்படுத்தலினை நடன ஆசிரியர் எஸ்.வதனா எஸ்.சதா ஆகியோரும் நாடகத்திற்கான நெறியாள்கையை எஸ்.ரி.அருள்குமரனும் மேற் கொண்டிருந்தனர்.
நிகழ்விற்கான இசையினை திருமதி வசீகரன் மேற்கொண்டார்.





Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com