Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, கல்வி, யாழ்.செய்திகள் » தென்மராட்சி கல்வி வலயத்திற்கு இணையத்தளம் அறிமுகம்

யாழ் தென்மராட்சி கல்விவலயத்திற்கான இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வலயத்தால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள், பாடவிதானங்கள், பரீட்சை வழிகாட்டல்கள் இத்தளத்தினூடாக வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த இணையத்தளத்தை www.thenzone.sch.lk எனும் முகவரியில் பார்வையிடலாம் என வலயக் கல்விப்பணிப்பாளர் கு.பிரேமகாந்தன் அறிவித்துள்ளார்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com