Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, மருத்துவம், யாழ்.செய்திகள் » நயினாதீவில் ஆயுர்வேத வைத்திய சாலையின் அடிக்கல் நாட்டுவிழா(படங்கள்)

வேலணை பிரதேச சபை உப அலுவலக நயினாதீவு வளாகத்தில் இன்று (15-10-2011 )காலை 9 .30 மணியளவில் இலவச ஆயுர்வேத வைத்திய சாலையின் அடிக்கல் நாட்டுவிழா. சிறப்புற நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக சுதேச வைத்திய அமைச்சர் சலிந்த திசாநாயக்க அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகான ஆளுநர் ஜி . ஏ . சந்திரசிறி அவர்களும் கலந்து கொண்டனர்.இக்கட்டடத்திற்கென 25 லட்சம் ரூபா ஒதுக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.அந் நிகழ்வில் நைனாதீவு கிராம சேவகர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

நயினையிலிருந்து இருந்து -சுதந்திரன்.





Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com