யாழ் தென்மராட்சி கல்விவலயத்திற்கான இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வலயத்தால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள், பாடவிதானங்கள், பரீட்சை வழிகாட்டல்கள் இத்தளத்தினூடாக வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த இணையத்தளத்தை www.thenzone.sch.lk எனும் முகவரியில் பார்வையிடலாம் என வலயக் கல்விப்பணிப்பாளர் கு.பிரேமகாந்தன் அறிவித்துள்ளார்.