Subscribe:Posts Comments

You Are Here: Home » அறிவிப்பு பலகை, ஏனயவை, யாழ் ஒளித்திரை » காதல் மொழி – யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு இசைக்காணொளி(காணொளி)

காதலர் தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் கலைஞர்களின் படைப்பாக காதல் மொழி எனும் பாடல் வெளிவந்துள்ளது.

தமிழ் மொழியை காதலிப்பதாக அமைந்துள்ள இப்பாடல் நவீன தொழில்நுட்ப தரத்துடன் அதி உயர் வடிவத்தில் (1080p Full HD) நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளமை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

யாழ்-மியூசிக் நிறுவன படைப்பாக அண்மையில் வெளிவந்த ‘தமிழ் கொலைவெறி யாழ்ப்பாணப் பதிப்பு’இசைக்காணொளி உலகம் பூராகவும் பலரது வரவேற்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ் இசைக்காணொளியை யாழ்-மியூசிக் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இக் காணொளி யாழ்-மியூசிக்
நிறுவனத்தின் இரண்டாவது படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தின் குரல் இணையம் சார்பாக நாமும் இக்கலைஞர்களை வாழ்த்துவோம்…

1 Comment

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com